பெய்ஜிங்: நிலவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியுள்ள நிலையில், சீனாவும் களத்தில் குதித்திருக்கிறது. அதாவாது நிலவின் மற்றொரு பக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்துவர ராக்கெட்டை ஏவியுள்ளது. பூமிக்கு இயற்கையாகவே அமைந்த துணை கோள்தான் நிலவு. ஆதி காலத்தில் நாட்களை அறிந்துக்கொள்ள மனிதன் நிலவை காலண்டராக பயன்படுத்தி வந்தான். மட்டுமல்லாது, பூமியில் இருக்கும்
Source Link
