இசை உரிமை யாருக்கு சொந்தம்… காசு கொடுக்காமல் காபிபேஸ்ட்… பாட்டா – மெட்டா… என்று இளையராஜா-வை வைத்து அனல் பறந்து கொண்டிருக்க இளையராஜாவோ மொரிசியஸ் கடற்கரையில் குளுகுளுவென காற்றுவாங்கிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவிட்ட இசைஞானி இளையராஜா தான் மொரிசியஸ் நாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். Yuvan came to Mauritius pic.twitter.com/3XDBQAa8wG — Ilaiyaraaja (@ilaiyaraaja) May 3, 2024 இதனைத் தொடர்ந்து இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது […]
