ஐபிஎல் தொடரில் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜன் பர்பிள் கேப்-பை பெற்றுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த நடராஜன் 2 விக்கெட் வீழ்த்தியதை அடுத்து ஊதா கேப் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அந்த கேப்பை தனது மகளுக்கு அணிவித்து மகிழ்ந்தார் நடராஜன். Natarajan with his daughter after receiving the Purple Cap. ❤️pic.twitter.com/6iYkjcPLGg […]
