வாஷிங்டன்: போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் கரீம் கான் கோரியிருக்கிறார். இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்துள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஏழு மாதங்களை
Source Link
