சென்னை: சூரி நடித்துள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சூரிக்காக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஒரே மேடையில் இணைந்து அவருக்காக குரல் கொடுத்ததுதான். விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் உடன் பல படங்களில் சூரி நடித்துள்ளார். அந்த நட்புக்காக வெற்றிமாறன் கதையில் துரை செந்தில்குமார்
