திருவனந்தபுரம்: மலையாளத்தில் உலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டி எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பகத் பாசில். கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி
