ஆவின் பால் நிறுவனத்திற்குப் போட்டியாகக் குஜராத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் கால் பதிக்க உள்ளதாக ஒரு தகவல் சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்று இது குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதன்படி அமுல் நிறுவனம் இப்போதைக்குத் தனது கிளையைத் தமிழ்நாட்டில் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லி இருக்கிறது. {image-amu-down-1717079340.jpg
Source Link
