சென்னை: ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்பா பெயரை பயன்படுத்தாமல் சூர்யா என்கிற பெயருடன் முதல் படத்தில் நடிக்கப் போகிறேன் என
