டோக்கியோ: கொரோனாவில் இருந்து நாம் மீண்டு வரவே சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது தான் உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கும் நிலையில், கொரோனாவை விடப் பல மடங்கு கொடிய சதையை உண்ணும் பாக்டீரியா நோய்ப் பாதிப்பு இப்போது ஜப்பான் நாட்டில் பரவி வருகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் மிக விரைவாக உயிரிழப்பு ஏற்படும் என்பதால்
Source Link
