சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் அடுத்தடுத்து பல விஷயங்களை கொண்டதாக காணப்பட்டது. பழனிச்சாமியின் அக்கா சுந்தரி, பாக்கியா மற்றும் பழனிசாமியின் திருமணம் குறித்து நேரடியாகவே பாக்கியாவிடம் கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் பாக்கியா தனக்கு அழகான ஒரு குடும்பம் இருப்பதாகவும் தான் தன்னுடைய இலக்கை நோக்கி பயணித்து வருவதாகவும் தற்போது தான் தன்னுடைய வாழ்க்கையை
