தரம்சாலா: சீனாவின் எதிர்ப்பை மீறி திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவை அமெரிக்காவின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் சந்தித்திருக்கின்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், சீனா தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். சமீப நாட்களாக சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. ஏற்கனெவே பல நாடுகளில் இதுபோன்ற தலையீடுகளை மேற்கொண்டு
Source Link
