கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய் மக்களை பார்க்க சென்ற போது அவரின் காலில் விழும்படி பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி கூறியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டு
Source Link
