சட்டப்பேரவை நிகழ்வுகள் : குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்!

TN Assembly Happenings 2024 : தமிழக சட்டப்பேரவைக்கூட்டத்தொடர், நேற்று கூடியதை அடுத்து வரும் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இன்று அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.