சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தற்போது ட்வீட் போட்டுள்ளார். மேலும், தமிழக அரசை கண்டித்து தைரியமாக ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடிக் கொண்டு
