சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து விவாதிக்க வலியுறுத்தி பேரவையில், திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றியது அதிமுக என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு உள்ளார். மேலும் விஷ சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார். இன்று சபை கூடியதும் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குறித்துவிவாதிக்க வலியுறுத்தினர். அதை சபாநாயகர் ஏற்காத நிலையில், அவர் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை சபாநாயகர் அதிரடியாக வெளியேற்றினார். மேலும் இன்று அவை நடவடிக்கைகள் […]
