சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய சிவக்குமாரின் முதல் மகன் சூர்யா. இவர் சினிமாவிற்காக தனது பெயரை சரவணன் என்பதில் இருந்து சூர்யா என மாற்றி வைத்துக் கொண்டார். இவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இன்றைய பல முன்னணி நடிகர்கள் சந்தித்த அவமானங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஆனால் இன்றைக்கு இவரை மையப்படுத்தி தமிழ் சினிமாவில்
