சென்னை: அஜித் மற்றும் விஜய்யுடன் பலத் திரைப்படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகர் ரமேஷ் கண்ணா. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், இயக்குநர், வசன கர்த்தாவாகவும் உள்ளார். அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து அஜித் கூறியதை பேட்டியில் தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்து வசூலை அள்ளிய ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என்ற
