சென்னை: இன்று நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் காரணமாக, தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என கூறிய நிலையில், அவரது ரசிகர்கள், விஜயின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் போது, சாகச முயற்சியில் ஈடுபட சிறுவன் உடலில் பெட்ரோல் பற்றி தீப்பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில், சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற […]
