சென்னை: நடிகர் விஜய் இன்றைய தினம் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அவர் முன்னதாக கேட்டுக் கொண்டிருந்தார். ஆயினும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படக்குழுவினர் அவரது பிறந்த நாளை, அடுத்தடுத்த வெளியீடுகளால் சிறப்பாக்கியுள்ளனர். நேற்றிரவு
