TN Assembly 2024 : அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய்க்கு திவாலக்கியது அதிமுக – அமைச்சர் பிடிஆர் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய் அளவுக்கு அதிமுக ஆட்சி திவாலாக்கி வைத்திருந்ததாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.