சிபிஐ  நீட் தேர்வு முறைகேடு குறித்து வழக்குப்பதிவு

டெல்லி சிபிஐ நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. நாடெங்கும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.