விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இங்கு மொத்தம் 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர் இதில். திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்மனுவை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2022 ஜூலை 12-ம் தேதி கள்ளக்குறிச்சி […]
