சென்னை: விடுதலை படத்திற்கு பின் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த மாதம் 31ந் தேதி வெளியானத் திரைப்படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற காரணமாக இருந்த சூரிக்கு தயாரிப்பாளர் விலை உயர்ந்த