கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்! மேலும் இருவரை கைது செய்த சிபிசிஐடி போலீஸ்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் பலியான வழக்கில் இதுவரை 14 பேர் கைதான நிலையில் இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100 -க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலைக்கேற்ப அவர்கள் விழுப்புரம், சேலம், புதுவை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.