சென்னை: இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியான பின்னர் அந்த படத்திற்கான ஹைப் எங்கேயோ போகப் போகுது என ஆன்லைன் டிராக்கர்களின் அலப்பறை நேற்று காலை முதலே ஜாஸ்தியாகத்தான் இருந்தது. ஆனால், டிரெய்லர் வெளியான பின்னர் அனைவரும் அடி வெளுத்து வருகின்றனர். அந்த பழைய பேஷண்ட் அனிருத்தை டிஸ்சார்ஜ் செய் இந்த புதிய பேஷண்ட் ஷங்கரை அட்மிட்
