சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் இயக்குநர் மோகன் ஜி ஆகியோர்களின் படங்கள் சித்தாந்த ரீதியாகவே எதிர்ரெதிராக உள்ளது. இதனாலே இவர்கள் இருவரிடையே பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் குறித்து மற்றொருவரிடம் கேள்வி எழுப்பினால் அதனைத் தவிர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பா. ரஞ்சித் பெயரைக் குறிப்பிடாமல் மோகன்.ஜி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். பகுஜன் சமாஜ்
