குரங்கு அம்மை (Monkeypox – M-Pox) எனும் தொற்று நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி வருகிறது. இதுகுறித்து சர்வதேச அளவில் சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் முழுமையாக குணமடைகிறார்கள், ஆனால் சிலர் தீவிரமாக நோய்வாய்ப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த தொற்று நோய் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிகுறிகளை கொண்டுள்ளது. காய்ச்சல், தலைவலி , முதுகு வலி, உடல் சோர்வு, தோல் […]
