மேஷம் பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். நீங்க பயந்த மாதிரி, வீண் செலவுங்க எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அட எந்த தம்பதிதான் சண்டை போடலை? பிற்பாடு அதை மறந்துட்டு அனுசரிச்சுக்கிட்டுப் போக வேண்டியதுதானேங்க? மறுபடியும் மறுபடியும் அது பத்திப் பேசணுமா என்ன? வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவார்கள். ஜஸ்ட் மன்னிச்சுடுங்க. பாவம். பொழைச்சு […]
