விழுப்புரம் இன்று விழுப்புரம் மாவட்டத்த்ல், முதல்வர் முக ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.. இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வருகிறார். மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சேகர், தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் முன்னிலையில் திமுகவினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு முடிந்தவுடன் […]
