பெல்பாஸ்ட் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் கூனி போட்டியின் போது காயமடைந்து மரணம் அடைந்தார். அயர்லாந்து குத்துச்சண்டை வீரரான ஜான் கூனி (வயது 28), கடந்த 1-ம் தேதி நடைபெற்ற பெதர்வெயிட் பட்டத்திற்கான போட்டியின் 9-வது சுற்றில் சக போட்டியாளர் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அதனால் அவரால் போட்டியை மேற்கொண்டு தொடர முடியவில்லை. இதனையடுத்து போட்டி 9-வது சுற்றோடு நிறுத்தப்பட்டு ஜான் கூனி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு தலையில் […]