தை பூசம் குறித்த சிறப்பு பதிவு முருகனை ஆண்டிக் கோலத்தில் எப்போதெல்லாம் தரிசிக்கலாம் நாம் அனைவரும் இறைவனை பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியும், பல பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியும் வேண்டுகிறோம். அதில் முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக ஞானிகளெல்லாம் ஆண்டிக் கோலத்தைக் காண்பார்கள். செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுள் முருகன் ஆவார். மேலும், வீரம், தைரியம் இதற்கெல்லாம் உரியவர் […]
