சென்னை; அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உ உள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ் உட்பட அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடரப்க 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய […]
