சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் குப்பை வாகனங்களை ஓட்டுநர் உரிமம் இன்றி இயக்க தடை விதித்துள்ளது. சென்னை நகரில் பேட்டரி மூலம் இயக்கப்படும் குப்பை வாகனம் மோடி ஒரு சிறுமி காயம் அடைந்தது மிகவும் பேசு பொருளானது. இதையொட்டி சென்னை மாந்கராட்சி மீது காயம் அடைந்த சிறுமியின் தந்தை இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் சென்னையில் குப்பை வாகனம் மோதி காயமடைந்த சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில், […]