லக்னோ சொத்துக் குவிப்பு வழக்கில் சமாஜ்வாடி முன்னாள் எம் எல் ஏ அப்துல்லா அசம் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அப்துல்லா அசம் கான் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் அமைச்சருமான அசம் கானின் மகன் மற்றும் சுவார் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார் அப்துல்லா அசம் கான் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவற்றில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியது தொடர்பான வழக்கும் ஒன்றாகும் இந்த வழக்கில், அப்துல்லா அசம் கான் கடந்த […]
