What bro? First, know bro.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்புக் கட்டுரை பொதுவாக புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் இரண்டு விஷயங்களை மட்டும் எடுத்த எடுப்பில் மிஸ் பண்ண மாட்டார்கள்.. ஒன்று செய்தியாளர்கள் சந்திப்பு.. தன்னுடைய லட்சியம் என்ன, கொள்கை என்ன, ஒவ்வொரு விஷயத்திலும் தற்போதைய நிலைப்பாடு என்ன, எதிர்கால திட்டங்கள் என்னென்ன என்பதையெல்லாம் சொல்வார்கள். தனக்கு எவ்வளவு விஷயம் ஞானம் இருக்கிறது என்பதை நிரூபிக்க செய்தியாளர்களின் சரமாரியான கேள்விகளை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள்.. […]
