ரஷ்யா உடனான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்த சில மணி நேரங்களில் உக்ரைனின் எரிவாயு ஆலைகள் மீது ரஷ்யா ‘மிகப்பெரிய’ ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. எரிவாயு நிலையங்கள் தவிர கார்கிவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. ரஷ்யா “சாதாரண குடிமக்களை காயப்படுத்த முயற்சிக்கிறது” என்பது தெளிவாகிறது என்று உக்ரைன் எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ கூறினார். “உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள எரிசக்தி மற்றும் எரிவாயு […]
