ஏவாளின் ஒரு அடி…. பா. தேவிமயில் குமார் *லட்சிய பாதையில் நடப்பவள் நீ… அவதூறு வார்த்தையை அலட்சியம் செய்திடு!! *நேர் கோட்டில் நடந்திடும் உனக்கு, இடையூறுகள் வரத்தான் செய்யும்…. தொடர்ந்து செல்! *சருகுகள் சல சலத்து கொண்டே இருக்கும்…. நீ … வேர்! நீண்டு கொண்டே இரு! *எரி கற்களை எங்கே விழுந்ததென தேடுவர்.. நீயோ.. வெய்யோ(ள்)ன்… வீரிய வெளிச்சம் கொடு!! *சல சலக்கும் ஆறுகள் சங்கமிக்கும் நதியின் ஆழம் நீ… உனக்கு நிகர் நீயே!! *பள்ள […]
