டெல்லி: உடல் பருமன் குறித்து லான்செட் ஜர்னல் மருத்துவ ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி, இந்திய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்குமாறு பொதுமக்களை மக்களைக் கேட்டுக் கொண்டார். பொது சுகாதாரத்திற்கு உடல் பருமன் ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். நாடு முழுவதும் மேலும் 25ஆயிரம் மக்கள் மருந்தகங்களை […]
