ஜெயலலிதாவின் Biography இப்போது Audio Formatல் – | Vikatan Play

‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ – இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது. ஜெயலலிதாவை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், இந்த வரியை… அதன் உள்ளே பல அடுக்குகளில் ஒளிந்து இருக்கும் விஷயத்தை, அதன் அடர்த்தியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆம், இந்த வரியைப் புரிந்துகொள்வதும் ஜெயலலிதாவை புரிந்துகொள்வதும் வெவ்வேறானது அல்ல.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இப்போது Audio Formatல் உங்கள் விகடன் Playல்

இப்போதே Vikatan Appஐ Download செய்யுங்கள் Vikatan Play Iconஐ கிளிக் செய்து ‘அம்மாவின் கதை’ கேளுங்க

To Download Vikatan App : Click here

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.