சென்னை நேற்று திருத்தணியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், பீரகுப்பம் மதுரா கே.ஜி.கண்டிகை கிராமத்தில் திருத்தணியில் இருந்து சோளிங்கர் நோக்கிச் சென்ற டிப்பர் லாரியும், ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்தில் […]
