இஸ்ரேல் பெண் உள்ளிட்ட 2 பேரை பாலியல் வன்புணர்வு செய்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் பதுங்கியிருந்த மூன்றாவது குற்றவாளியை கர்நாடக போலீசார் இன்று கைது செய்தனர். கர்நாடக மாநிலம் ஹம்பியில் கடந்த 7ம் தேதி இரவு நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கங்காவதி தாலுகாவில் அனேகொண்டி பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஓய்வுக்காக வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி மற்றும் அந்த விடுதியின் உரிமையாளர் ஆகிய இருவரும் கற்பழிக்கப்பட்டதுடன் அவருடன் வந்த அமெரிக்க இளைஞர் […]
