Actress Soundarya Last Wish Before Death : பிரபல நடிகை செளந்தர்யா, 20 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர், இறப்பதற்கு முன்பு கடைசியாக கூறிய விஷயங்கள் குறித்து அவரது அண்ணி ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.