சென்னை சென்னை காட்டாங்கொளத்தூரில் நட்ந்த ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். நேற்று சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன வளாகத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த நிகழ்வ் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைசர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில், ”ஒரே நாடு ஒரே தேர்தல் நாளையே தொடங்கப்போது இல்லை. 2029-ம் […]
