ஊட்டி தாம் ஏன் பாம்பன் பால திறப்பு விழவில் பங்கேற்காதது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இன்று ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-வர் மு.க. ஸ்டாலின், ”உதகையில் விழாவில் பங்கேற்றுள்ளதால் பாம்பனில் நடக்கும் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். பிரதமர் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் […]
