'ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்கணும்' அண்ணாமலை காட்டத்திற்கு என்ன காரணம்?

Annamalai News: தமிழக மக்களுக்காக பணி செய்ய வந்த பிரதமரை முதல்வர் அவமதிக்கும்படி நடந்ததற்கு, அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.