சென்னை: அதிமுக பாஜக கூட்டணி தோல்வி கூட்டணி, அது ஒரு ஊழல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசியலில் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி உருவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக ஆட்சிக்கு எதிராக தவெக விஜய், நாம் தமிழர் கட்சியும் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், தற்போது உருவாகி உள்ள அதிமுக பாஜக கூட்டணி அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அதிமுக பாஜக கூட்டணி […]
