பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி! தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

சென்னை: பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்று தவெக தலைவர் நடிகர் விஜய் குற்றம் சாட்டி உள்ளார். 2026 தேர்தல் களமானது தமிழக வெற்றிக் கழகத்துக்கும், திமுகவுக்கும் இடையே தான். பாஜக – திமுக மறைமுகக் கூட்டு என்பது வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளது.  மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே.” என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.