டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த ஜகதீப் தன்கருக்கு திருச்சி சிவா எம் பி கடும் எதிர்ப்புr தெரிவித்துள்ளார் தமிழக ஆளுநருக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜகதீப் தன்கரின் கருத்து […]
