பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் 5 அதிரடி முடிவுகள்; சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து முக்கியம் ஏன்?

Indus Water Treaty: பாகிஸ்தானுக்கு எதிராக 5 முக்கிய அறிவிப்புகளை இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதும் ஒன்று. அந்த வகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன என்பதை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.