சென்னை: தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதன்மூலம் திமுக, பாமக, மதிமுக வரிசையும் தேமுதிகவும் குடும்ப கட்சியாக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், கட்சியை தொடங்கும்போது, தனது குடும்ப உறுப்பினர்கள் கட்சியில் சேர மாட்டார்கள் என கூறி கட்சியை தொடங்கி மக்களின் ஆதரவை பெறுகின்றனர். பின்னர், தங்களது பொண்டாட்டி, பிள்ளை, உறவினர்களை கட்சிக்குள் கொண்டு வந்து முக்கிய பதவிகளில் உட்கார வைத்து, கட்சியை […]